Friday 11 May 2012

COLOR COMICS EVIDENCE - 2


பிரச்சினையைப்பற்றி பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள நீங்கள் கீழே உள்ள கமெண்ட்ஸ்கள் அனைத்தையும் படித்துக்கொள்ளுங்கள்.




மேலே சுட்டிக்காட்டியுள்ள இடத்தில தனக்கும் இந்த கலர் காமிக்ஸ் போடப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளதை கவனிக்க.

VISWA தனது பதிலில் "இரத்தப்படலம் கலர் காமிக்ஸ் வெளியிட்டது யார் என்று தெரிந்து கொண்டு பேசுங்களேன்? அந்த வெளியிட்டிற்க்கும் எனக்கும் அந்தவிதமான சம்பந்தம் என்று தெளிவுபடுத்தினால் நான் சந்தோஷப்படுவேன். அதைத்தவிர மேற்கூறிய அனைத்து காமிக்ஸ் கதைகளையும் தமிழாக்கம் செய்து, வெளியிட்டது யார் என்று சொல்லுங்கள். சமீபத்தில் லக்கி லுக் கதைகளை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது இப்படி ஒரு முயற்சி நடந்துள்ளது என்பதை எடிட்டரிடமும் விவாதித்தேன். அப்படி இருக்கையில், ஏதோ நான் அந்த புத்தகங்களை அச்சிட்டு விற்றதுபோல பேசுவது நல்லதொரு நகைச்சுவை."  - என்று தனக்கு ஒன்றும் தெரியாதது போல் குறிப்பிட்டுள்ளதை கவனிக்க


இங்கே யாருக்கோ தேள் கொட்டியது போல் "EVIDENCE EVIDENCE"  என்று ஆதங்கப்பட்டுள்ளதை கவனிக்க. 








எனக்கும் கலர் காமிக்ஸுக்கும் சம்பந்தமே இல்லையென்ற  நண்பர் KING, "அதை நான்தான் எனது நண்பர்கள் குழுவுடன் வெளியிட்டேன் என்று பேட்டியளித்தவருடன் காணப்படுகிறார்"










கீழே அந்த விழாவில் கலந்து கொண்ட WORLD COMICS FAN-ஐ  நீங்கள் காணலாம் 



Olaga Comics Rasigan (Antha thoonku moonchithaanga)